06 August 2013

Help Palestine [hidayahnet] 8 Basic Errors Muslims make when paying Zakat Al-Fitr..

 

Photo: ஸகாதுல் ஃபித்ரு (பெருநாள் தர்மம்) - நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து கொண்டு நிறைவேற்றக்   கூடிய கட்டாய கடமை    ****************************************************  " ஸகாதுல் ஃபித்ரு " -  நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண)   தர்மமேயாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.    (1)	ஸகாதுல் ஃபித்ரு என்றால் என்ன பொருள்?    ஸகாதுல் ஃபித்ரு என்றால் ரமழான் நோன்பை முடித்த பின்பு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக ஏழைகளுக்கு உணவளிப்பது என பொருள். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ''இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக ஆக்குங்கள்''என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்:பைஹகீ, தாரகுத்னீ.    (2)	இஸ்லாத்தில் ஸகாதுல் ஃபித்ரின் நிலை என்ன?    இஸ்லாத்தில் ஸகாதுல் ஃபித்ராவின் நிலை கட்டாய கடமை. நபி(ஸல்)அவர்கள் இதை கடமையாக்கியுள்ளார்கள்.(ஆதாரம் புஹாரி: 2507 நஸாஈ: 1503)    (3)	யாரின் மீது கடமை?    முஸ்லிமான குழந்தைகள் உட்பட ஒவ்வொரு நபரின் மீதும் கடமை.(புஹாரி: 2507)    (4)  ஏன் கட்டாய கடமையாக்கப்பட்டது?    நோன்பாளிகளை தூய்மைபடுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருப்பதற்காகவும் ஒவ்வொரு நபரின் மீதும் நபி(ஸல்)அவர்கள் ஸகாதுல் ஃபித்ரு என்ற பெருநாள் தர்மத்தை கட்டாய கடமையாக ஆக்கினார்கள்.(புஹாரி: 1503 அபூதாவூத்: 1609 இப்னுமாஜா: 1492)    (5)	இந்த கடமையை எப்போதிலிருந்து நிறைவேற்ற வேண்டும்.    ஷவ்வால் பிறை பார்த்ததிலிருந்து பொருநாள் தொழுகைக்கு செல்லும் முன் நிறைவேற்ற வேண்டும்.(புஹாரி: 1503 திர்மிதி 677)    (6)	இந்த கடமையை நிறைவேற்றாதவரின் நிலை என்ன?    இந்த கடமையை நிறைவேற்றாதவரின் நிலை அல்லாஹ் விடத்தில் அவர் பாவியாக கருதப்படுவார்.(குர்ஆன்: 3:32)    (7) ஸகாதுல் ஃபித்ரு கொடுக்கவேண்டியதன் அளவு என்ன ?     ஒரு 'ஸாவு' அளவு ஒவ்வொரு நபரும் கொடுக்க வேண்டிய அளவு .. இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' (இருகைகளையும் சேர்த்து ஒரு   பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.    நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும். இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப்   பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை    (8)	ஸகாதுல் ஃபித்ரை யாருக்கு கொடுக்க வேண்டும்?    ஸகாதுல் ஃபித்ராவை ஏழைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.(அபூதவூத்: 1609 இப்னுமாஜா: 1492)    (9)	இந்த கடமையை எங்கே நிறைவேற்ற வேண்டும்.    நோன்பு நோற்றவர் தத்தமது பகுதியில் நிறைவேற்ற வேண்டும்.    எவர் அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழ்ப்படிந்து விட்டார். இவ்வாறு கீழ்படிவதை எவரும் புறக்கணித்தால்(அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். ஏனெனில்)உம்மை அவர்கள் மீது கண்காணிப்பாளராக நாம் அனுப்பவில்லை.(4:80)    அல்லாஹ்வே  மிக்க அறிந்தவன்     ஆக்கம் : ஹாஜா மிஸ்பாகி - Principal , மார்கஸ் இப்னுல் கத்தாப் - பஹ்ரைன், மற்றும் இணைய தளம்     எனதருமை முகநூல் சகோதரர்களே , சகோதரிகளே , நண்பர்களே , உறவினர்களே !... கட்டாய கடமையான இந்த ஸகாதுல் ஃபித்ராவை நாம்  வாழும் தத்தமது பகுதியில் புனித ரமலான் பெருநாள் தொழுகைக்கு முன்பாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட தர்மமாகவும்  ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ் ....    அன்புடன்   தக்கலை கவுஸ் முஹம்மத்

8 Basic Errors Muslims make when paying Zakat Al-Fitr..


What is Zakat Al-Fitr? Think "Iftar", Zakat Al-Fitr is the charity that we pay at the end of Ramadan. Here is the foundational hadith that establishes the obligation of Zakat Al-Fitr:
 
Ibn `Umar reported that the Prophet (sal Allahu alayhi wa sallam) , made Zakat al-Fitr compulsory on
every slave, freeman, male, female, young and old among the Muslims; one Saa` (a measurement: four double handfuls) of dried dates or one Saa` of barely. [Sahih Bukhari - Arabic/English, vol. 2, p. 339, no. 579]
 
But unfortunately, our community makes some basic errors in the payment of Zakat Al-Fitr that must be clarified.
 
Error One: Paying at Eid Salah
Some people go to Eid prayers and drop money into the donation box thinking that they have paid their Zakat Al-Fitr. No, Zakat al-Fitr, which is food, must be in the hands of the needy family BEFORE Eid prayer. If someone goes to Eid prayer and pays then it is GUARANTEED that the money will NOT arrive on time. And thus the person paying is sinful
for having missed the payment of Zakat al-Fitr. May Allah forgive us.
 
Error Two: Snail mailing the money overseas Basic principle as before
The Zakat al-Fitr, food, MUST be in the hands of the needy BEFORE Eid prayer. One cannot mail the money overseas
and have it arrive in the hands of the needy after Eid prayer is over. However, if one is able to get the Zakah al-Fitr to the needy overseas BEFORE Eid prayer is conducted in their locality, then in sha Allah it's alright.
 
Error Three: Not paying
 
Yes, as simple as this error is, it is HARAM to skip the payment of Zakat Al-Fitr. EVERYONE must pay Zakat Al-Fitr, every member of the household. So if you have 8 people in your house, Zakat Al-Fitr must be paid x 8, even if the youngest member is just a few days old.
 
Error Four: Confusing Zakat Al-Fitr with Zakat ul-Maal
We are talking about Zakat al-Fitr here (think "Iftar", i.e. Ramadan). Zakat Al-Maal (Maal literally means wealth), is the Zakah due on ones money – and that could be due any time during the year depending on when it was due.
 
Error Five: Giving money instead of food
Although some scholars have allowed giving money instead of food, the spirit of Zakat Al-Fitr is to give food to the needy of the community, NOT money. (One can give money to the local masjid in charge and they can give food with that money inshallah). The Companion of the Prophet, Abu Sa`eed al-Khudree, radi Allahu 'anhu , said, "In the Prophet's time, we used to give it (Zakatal-Fitr) as a sa` of food, dried dates, barley, raisins or dried cheese". [Bukhari - Arabic/English vol. 2, p. 340, no. 582]
 
Error Six: Giving one's Zakah al-Fitr to a charitable building project
Some people mistakenly give their Zakah Al-Fitr to a charitable building project: like the building of a Masjid, or Islamic school. There is a difference of opinion on this issue, but suffice it to say that the spirit of Zakah Al-Fitr is that the needy should have plentiful food on Eid. All eight types of recipients of Zakah mentioned in the Quran are HUMANS, not "building projects".
 
Error Seven: Giving Zakat Al-Fitr to non-Muslims
Charity is given to both Non-Muslims and Muslims. However, Zakah al-Fitr charity is something exclusive to the MUSLIM poor and needy. Hence, one could not give Zakah Al-Fitr to any needy person on the street. "Regular" charity can be given to them, but not Zakah Al-Fitr.
 
Error Eight: Delaying distribution
Sometimes Masjids might collect Zakah Al-Fitr money and then put it in a bank. It doesn't reach the needy for months and months. The correct method is to give Zakah Al-Fitr immediately when it is due.
 
And Allah knows Best!
 
Engr.Sulthan

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Recent Activity:
Free download [Internet Explorer/Firefox]:
Hidayahnet Toolbar [no virus, adware, malware etc]
http://hidayahnet.ourtoolbar.com

--------------------------------------------------------------------------
**Boycott Israel**Support Palestine**

All views expressed herein belong to the individuals concerned and do not in any way reflect the official views of Hidayahnet unless sanctioned or approved otherwise.

If your mailbox clogged with mails from Hidayahnet, you may wish to get a daily digest of emails by logging-on to http://www.yahoogroups.com to change your mail delivery settings or email the moderators at hidayahnet-owner@yahoogroups.com with the title "change to daily digest".

--------------------------------------------------------------------------

Affiliates:
iPerintis - eGroup untuk Saintis dan Jurutera Muslim 
http://groups.yahoo.com/group/iperintis/

Recommended sites:
Angkatan Belia Islam Malaysia  : http://www.abim.org.my
Ikram Malaysia                 : http://www.ikram.org.my
Palestinkini Info              : http://www.palestinkini.info
Partai Keadilan Sejahtera      : http://pk-sejahtera.org
Fiqh Siber                     : http://al-ahkam.net/
The Muslim Brotherhood         : http://ikhwanweb.com
Hidayahnet website             : http://hidayahnet.multiply.com/ 
.

__,_._,___

No comments:

Post a Comment